சாமிமலை
எழுச்சியுடன் நடைபெற்ற
மே நாள் கொடியேற்ற
நிகழ்வுகள்!.
குடந்தை
வட்டம் சாமிமலை சன்னதித் தெருவில் நடைபெற்ற மேநாள் கொடியயேற்று நிகழ்வுக்கு, பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் க.
தீந்தமிழன் தலைமை தாங்கினார். பேரியக்கத் தோழர் ஆசிரியர் இராசேந்திரன் கொடியேற்றி
வைத்தார். தோழர்கள் ம.புரட்சி, தண்டபானி, அருண், சிவக்குமார், மு. கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக